Friday, 7 December 2012

TRB - ஆசிரியர் தகுதித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 8,627 பட்டதாரி ஆசிரியர்களுக்கு

TRB - ஆசிரியர் தகுதித்
தேர்வு மூலம்
தேர்வு செய்யப்பட்ட 8,627
பட்டதாரி ஆசிரியர்களுக்கு அந்தந்த
மாவட்டத்திற் குள் 09.12.12
அன்றும் பிற
மாவட்டத்திற்கு நியமனம்
வேண்டுவோருக்கு 10.12.12
அன்றும் ONLINE வாயிலாக
கலந்தாய்வு நடைபெற உள்ளது.
TRB - ஆசிரியர் தகுதித்
தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட
8,627
பட்டதாரி ஆசிரியர்களுக்கு அந்த
மாவட்டத்திற்குள் 09.12.12 அன்றும்
பிற மாவட்டத்திற்கு நியமனம்
வேண்டுவோருக்கு 10.12.12 அன்றும்
ONLINE கலந்தாய்வு நடைபெறுகிறது.
கலந்தாய்வு அந்தந்த மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர் அலுவலகத்தில்
நடைபெறுகிறது.
கலந்தாய்வு காலை 08.00
மணிக்கு தொடங்கும் என
எதிர்பார்க்கப்படுகிறது.

0 comments:

Post a Comment

தற்போதைய செய்திகள்