Saturday, 8 December 2012

கீழ்காணும் தகவல்கள் தொலைகாட்சி சேனல்கள் மூலம் அறியப்பட்டவை, இவற்றில் மாற்றங்கள் ஏற்படலாம் , உரிய அலுவலகத்தை தொடர்புகொண்டு கலந்தாய்வு இடங்களை உறு திப்படுத்திக்கொள்ளவும் :

கீழ்காணும் தகவல்கள்
தொலைகாட்சி சேனல்கள்
மூலம் அறியப்பட்டவை,
இவற்றில் மாற்றங்கள்
ஏற்படலாம் , உரிய
அலுவலகத்தை
தொடர்புகொண்டு
கலந்தாய்வு இடங்களை உறு
திப்படுத்திக்கொள்ளவும் :
சென்னை: MCC மேல்நிலைப்பள்ளி,
சேத்துப்பட்டு
கோவை: பாரதி மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளி, RSS புரம்
திண்டுக்கல் : OUR Lady
மேல்நிலைப்பள்ளி, மதுரை ரோடு
ஈரோடு : வேளாளர் கலைக்கல்லூரி
காஞ்சிபுரம்: Dr. V.S. ஸ்ரீநிவாசன்
நகராட்சி மேல்நிலைப்பள்ளி
கன்னியாகுமாரி : SLP
மேல்நிலைப்பள்ளி
கரூர் : பசுபதி ஈஸ்வர நகரமன்ற
பெண்கள் மேல்நிலைப்பள்ளி
கிருஷ்ணகிரி : அரசு ஆண்கள்
மேல்நிலைப்பள்ளி
மதுரை:
இளங்கோ நகராட்சி மேல்நிலைப்பள்ளி,
செனாய் நகர்
நாகப்பட்டினம் : கிரசன்ட் மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளி, நாகூர்
நாமக்கல் :
தெற்கு அரசு மேல்நிலைப்பள்ளி
பெரம்பலூர் : தனலட்சுமி ஸ்ரீனிவாசன்
மேல்நிலைப்பள்ளி
ராமநாதபுரம் :சையத்தம்மாள்
மேல்நிலைப்பள்ளி
சேலம் : சிறுமலர் மேல்நிலைப்பள்ளி,
நான்கு ரோடு
திருவாரூர் : கஸ்தூரி பாய்
காந்தி மேட்ரிக்  மேல்நிலைப்பள்ளி
திருவள்ளூர் : ஸ்ரீ
லட்சுமி மேல்நிலைப்பள்ளி
திருப்பூர் : ஜெய்வாபாய் மகளிர்
மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி
திருச்சி : அரசு சையத்முதுசா
மேல்நிலைப்பள்ளி
திருநெல்வேலி : சேப்டர்
மேல்நிலைப்பள்ளி
விருதுநகர் : KVS மெட்ரிக்
மேல்நிலைப்பள்ளி
அரியலூர் : அரசு மேல்நிலைப்பள்ளி
மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
அலுவலகத்தில் கலந்தாய்வு நடைபெறும்
மாவட்டங்கள் :
(கீழ்காணும் மாவட்டங்களுக்கும்
வேறு கலந்தாய்வு இடங்கள்
அறிவிக்கப்படும் என
எதிர்பார்க்கப்படுகிறது)
கடலூர், தர்மபுரி,புதுக்கோட்டை ,
ராமநாதபுரம், சிவகங்கை , தஞ்சை,
நீலகிரி, தேனீ, திருவண்ணாமலை ,
தூத்துக்குடி , வேலூர் ,
விழுப்புரம

0 comments:

Post a Comment

தற்போதைய செய்திகள்