Important Instructions
for TRB TET Result
குறிப்பு 1:
TRB வெளியிட்டுள்ள
Result இல் உங்கள் Roll No
தந்தவுடன் தாங்கள்
தேர்ந்தேடுக்கப்பட்டு
உள்ளது தொடக்க
கல்வி துறையா ( அல்லது )
பள்ளி கல்வி துறையா என்ற
விவரம்
மேலே தரப்பட்டு உள்ளதை
குறித்து கொள்ளவும்.
குறிப்பு 2:
தங்களின் வரிசை எண்
தரப்பட்டு உள்ளது. அதையும்
குறித்து கொள்ளவும்.
TET Re - Exam இல்
தேர்வு பெற்றவர்களுக்கு
மட்டுமே Serial No
தரப்பட்டு இருக்கும்.
TET First - Exam இல்
தேர்வு பெற்றவர்களுக்கு
Serial - No
தரப்பட்டு இருக்காது.






0 comments:
Post a Comment